வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2022-04-27 19:59 GMT
கரூர்
வேலாயுதம்பாளையம், 
வேலாயுதம்பாளையம் அண்ணா நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ராணி (வயது 12). இவர் வீட்டின் சமையல் அறைக்கு சென்றபோது அங்கு ஒரு பாம்பு புகுந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்