பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு

பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Update: 2022-04-27 19:09 GMT
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் மகா சாத்தய்யனார் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா  நடைபெற்று வருகிறது. விழாவில் கிராம மக்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பால்குடம், காவடி எடுத்து வந்து  சாத்தய்யனாரை வழிபாடு செய்தனர். திருவிழாவில் நாளை(வெள்ளிக்கிழமை) ஏர் கட்டுதல் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழா நிகழ்ச்சிகளை சாத்தனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்