அல்லி பூ அல்ல மிக சிறிய ‘பிராக் பிட்’

அல்லி பூ அல்ல மிக சிறிய ‘பிராக் பிட்’;

Update: 2022-04-27 18:44 GMT
படத்தில் காணும் பூக்களை பார்த்ததும் அல்லி அல்லது தாமரை என நினைத்து விட வேண்டாம்.. அல்லி பூ தோற்றத்தில் இருக்கும் இந்த பூக்கள் வெறும் 6 சென்டி மீட்டர் அகலம் கொண்ட இலையும், 2 சென்டி மீட்டர் அகலம் கொண்ட பூக்களை கொண்ட மிக சிறிய ‘பிராக் பிட்’ எனப்படும் ஒரு நீர் தாவரம். வேலூர் அருகே சதுப்பேரி ஏரியில் பூத்துள்ள காட்சியை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்