நாகூர்:- நாகை மாவட்டம் நாகூரில் தர்கா உள்ளது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்த தர்காவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். பிரசித்திப்பெற்ற இந்த தர்காவில் நேற்று சசிகலா சிறப்பு பிரார்த்தனை செய்தார்.