தூக்குப்போட்டு பெண் சாவு

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-27 16:59 GMT
ஓசூர்:
ஓசூரை அடுத்த பாகலூரை சேர்ந்தவர் முரளி. இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா (வயது 26) என்பவருடன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சாந்தா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்