பொட்டு வைத்தது போல் காட்சியளித்த சூரியன்

மலையின் பின்னால் சூரியன் மறைய போகும் காட்சி, இயற்கையின் நெற்றியில் பொட்டு வைத்தது போல் தென்பட்டது.

Update: 2022-04-27 13:24 GMT
பகல் முழுவதும் வேலூர் மக்களை சுட்டெரித்த சூரியன், மலையில் செங்கதிரை கக்கியபடி மறைந்தது. மலையின் பின்னால் மறைய போகும் காட்சி, இயற்கையின் நெற்றியில் பொட்டு வைத்தது போல் தென்பட்ட காட்சியை படத்தில் காணலாம். காட்பாடி ரெயில் நிலைய மேம்பாலத்தில் இருந்து எடுத்த படம்.

மேலும் செய்திகள்