சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் நேற்று 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சித்தர் விபூதி அலங்காரத்தில் தாழம் பூ மாலை சூடி காட்சியளித்தார்.