கிரிவலப்பாதையில் மான்கள்

திருவண்ணாமலையில் உள்ள மலையில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. அவ்வாறு வரும் மான்கள் கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் இளைப்பாறுகின்றது. இந்த மான்களை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.;

Update: 2022-04-26 11:10 GMT
திருவண்ணாமலையில் உள்ள மலையில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. அவ்வாறு வரும் மான்கள் கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் இளைப்பாறுகின்றது. இந்த மான்களை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்