திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகலிங்கம் (82). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று மாலை வீட்டின் பின் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.