திருடிய 3 பேர் கைது

திருடிய 3 பேர் கைது;

Update:2022-04-26 00:48 IST
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே மெட்ஸ் ஆசிரியர் பள்ளி உள்ளது. இங்கு கம்ப்யூட்டர், சேர், டி.வி.டி. பிளேயர் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இந்த ெபாருட்களை திருடியதாக முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அபினேஷ், மங்களேஸ்வரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்