மக்களிடம் நேரடியாக மனு பெற்ற கலெக்டர்
மக்களிடம் நேரடியாக மனு பெற்ற கலெக்டர்
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரடியாக மனுவைப் பெற்றுக் கொண்ட காட்சி.