தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான நேற்று தனுஷ்கோடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

Update: 2022-04-24 19:41 GMT
விடுமுறை நாளான நேற்று தனுஷ்கோடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அரிச்சல்முனையில் நின்று கடல் அழகை பார்த்து ரசித்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்