வாலிபர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-24 17:44 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூர் அழகர் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 30). மனைவி கனகவல்லி (21). திருமணமாகி 9 மாத மாகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக  விரக்தியில் இருந்த வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்