விளையாட்டு விழா

புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா

Update: 2022-04-24 16:47 GMT
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பேராசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாவட்ட, மாநில மற்றும் இந்திய அளவில் பதக்கங்கள் பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்.  விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்விதுறை பேராசிரியர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்