வாலிபர் கைது

ராஜபாளையம் அருகே சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-23 19:44 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே உள்ள ஒரு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு 13 வயது சிறுமி சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தியதில், அந்த சிறுமிக்கும்,  மேலூர் துரைச்சாமிபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது22) என்பவருக்கும் திருமணம் நடந்ததும், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்