விற்பனைக்காக குவிந்த தர்பூசணி பழங்கள்
கரூரில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவிந்துள்ளனர்.
கரூர்,
வெயிலின் தாக்கத்தை தணிக்க கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர்.