லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த பேரேஜான் (வயது40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.