முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலாஜா அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-23 16:40 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பாலாறு அணைக்கட்டில் உள்ள முகாமை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 72). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். 

இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாஜா போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்