பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்

பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-04-23 11:28 GMT
பொன்னேரி,

பொன்னேரி திருவாயற்பாடி கிராமத்தில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கரிகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்