ரிஷப வாகனத்தில் வீதி உலா

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது.

Update: 2022-04-10 17:43 GMT
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று ரிஷப வாகனத்தில் உற்சவர்களான ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் செய்திகள்