நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா இன்று மாலை நடந்தது. விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.