சிறப்பு அலங்காரம்

ராமநவமியையொட்டி சிறப்பு அலங்காரம்;

Update: 2022-04-10 16:57 GMT
ராம நவமியை முன்னிட்டு வேலூர் ரங்காபுரம் கோதண்டராமசாமி கோவிலில்  கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் பங்ேகற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்