கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.கே.நகர், ஏப்.10-
கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 பேர் கைது
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனை ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த கோபால் மனைவி சுபத்திரா (வயது 44), நவநீதகிருஷ்ணன் மகன் கருணாமூர்த்தி (44) ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் போலீசார் கைது செய்தனர்.