விருதுநகர் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் ஸடார்ட் ஆக மறுத்தது. இதனால் பயணிகள் மற்றும் டிரைவர் சேர்ந்து தள்ளி புறப்பட வைக்க வேண்டியதாகி விட்டது. அரசு பஸ்கள் முறையாக பராமரித்தால் இது போன்ற நிலையை தவிர்க்கலாமே.