தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுகாதாரத்தை வலியுறுத்தி தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2022-04-09 19:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுகாதாரத்தை வலியுறுத்தி தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து தொடங்கி நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த ஊர்வலத்தில் நகராட்சி ஆணையாளர் மல்லிகா துணைத்தலைவர் செல்வமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்