காங்கயத்தில் தூறல் மழை

காங்கயத்தில் தூறல் மழை

Update: 2022-04-09 19:08 GMT
காங்கயம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. பின்னர் மாலை 5மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் குளுகுளுவென ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் வீசத்தொடங்கியது. தொடர்ந்து அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது. இதனால் பகல் முழுவதும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட காங்கயம் பகுதி மக்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளுவென இருந்தது.

மேலும் செய்திகள்