வீட்டில்புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே வீட்டில்புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

Update: 2022-04-09 13:43 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளிைய அடுத்த ஆலப்பெரியனூர் பூசாரியூர் பகுதியில் வசித்து வருபவர் கோகுல். இவரின் வீட்டில்  திடீரென 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவரும் அச்சத்தில் ெவளியே ஓடி விட்டனர். நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்