ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2022-04-08 22:50 GMT
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகளை பாதுகாப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பாதுகாப்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் பாரதிதாசன், கோவில் கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருத்தனர்.

மேலும் செய்திகள்