இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-08 17:53 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராசு, தர்மராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரதாப்சிங், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்