கோவையில் 3 பேருக்கு கொரோனா

கோவையில் 3 பேருக்கு கொரோனா

Update: 2022-04-08 17:31 GMT
கோவையில் 3 பேருக்கு கொரோனா
கோவை

கோவையில் நேற்று 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட னர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 944 ஆனது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,617 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்