கஞ்சா விற்ற 2 பேர் கைது

நெல்லையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-08 02:45 IST
நெல்லை:
பாளையங்கோட்டை போலீசார் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோட்டில் இளங்கோநகர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாட்சா (வயது 23), திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேல்பாண்டி (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.




மேலும் செய்திகள்