விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம்

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம்

Update: 2022-04-07 17:02 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார். இளநிலை உதவியாளர் ராஜேஷ், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மன்ற உறுப்பினர்கள் கனகாசக்திவேல், சுரேஷ், ரமேஷ், ரேவதி வீராசாமி, புஷ்பராஜ், ஆனந்தி, வீரவேல், சுதா பாக்கியராஜ், சுபா சிவஞானம், பவானி வெண்ணிலா காத்தவராயன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், கணினி ஆபரேட்டர் கீதா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்