போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் ெதால்லை அளித்த தொழிலாளி போக்ேசாவில் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.