சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம்

சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-06 17:53 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டன.

மேலும் செய்திகள்