மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-05 19:37 GMT
தாபேட்டை, ஏப்.6-
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ்  விலை உயர்வை கண்டித்து  தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.பாண்டியன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.சுப்ரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்