திருவெறும்பூர் அருகே பெண் தற்கொலை

திருவெறும்பூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-05 19:23 GMT
திருவெறும்பூரை அடுத்த காட்டூர் ஆயில் மில் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (49). வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்