அணிவகுப்பு பயிற்சியில் பெண் காவலர்கள்
அணிவகுப்பு பயிற்சியில் மிடுக்குடன் பெண் காவலர்கள் செல்லும்காட்சி.
வேலூர் கோட்டை மைதானத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை பெண் காவலர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு குழுவைச் சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் மிடுக்குடன் அணிவகுத்து வந்ததை படத்தில் காணலாம்.