மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.;

Update: 2022-04-04 19:09 GMT
புதுக்கோட்டை:
தஞ்சையில் நடைபெற்ற மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை அமெரிக்காவை சேர்ந்த கல்வியாளர் ஜான்சன் கிறிஸ்டியன், பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபாரதன், துணை தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்