மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-04 19:06 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 12 வயதுக்கு மேல் 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நேற்று  காலை முதல் மாலை வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில், சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த  மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்