கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-04-04 19:04 GMT
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவர் பகுதியில் வெயிலின் காரணமாக காய்ந்த புற்களில் திடீர் தீ ஏற்பட்டது. இதுகுறித்து கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ ஏற்பட்ட பகுதியில் இருந்த வேப்ப மரக்கிளைகளை உடைத்து, இலைகளை கொண்டு எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்