வாடிப்பட்டி பகுதியில் சாரல் மழை

வாடிப்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்தது.

Update: 2022-04-03 20:57 GMT
வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி பகுதியில் கடந்த 20 நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.மேலும் வயல்வெளிகளில் கதிர் அறுவடை முடிந்ததால் வெட்டவெளி பொட்டலாய் காட்சியளித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு சிறுசிறு தூறல்களாக சாரல் மழை ெபய்தது. சுமார் அரைமணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது பள்ளமான இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இரவு முழுவதும் குளிர் காற்று வீசியபடி இருந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்