கொடியேற்றம்
ராஜபாளையத்தில் திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.