ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் திருநங்கை பிணம்

ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் திருநங்கை பிணமபாக கிடந்தார்.

Update: 2022-04-03 18:39 GMT
ஓசூர்:
ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்