வேலூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் முழுவதும் தனது வெயிலின் உக்கிரத்தால் வாட்டிய சூரியன், அந்தி சாயும் வேளையில் மனதை மயக்கும் செந்நிற வண்ணத்தில் ஓய்வெடுக்க சென்றது. வேலூர் கோட்டையில் இருந்து அழகிய காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்ததை படத்தில் காணலாம்.