கருவேப்பிலங்குறிச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

கருவேப்பிலங்குறிச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

Update: 2022-04-03 17:03 GMT
விருத்தாசலம்

கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாசிக்குளம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் சுபேந்தர்(வயது 32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்