நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்;

Update: 2022-04-03 13:40 GMT
நாம்தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கியாஸ் விலையை உயர்த்தியுள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்,டீசல்,கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்