சிறப்பு அலங்காரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.