ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

பாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார்.

Update: 2022-04-02 19:00 GMT
பாபநாசம்:-

பாபநாசம் அரயபுரம் கேட்டு தெருவை ேசர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது82).  இவர் வங்காரம் பேட்டை அரயபுரம் ெரயில்வே கிராசிங் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சின்னப்பொண்ணு இறந்தார். இது குறித்து சின்னப்பொன்ணு மகன்   ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்