பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
கோவை
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.