வேப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை மளிகை கடைக்காரர் கைது

வேப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை மளிகை கடைக்காரர் கைது

Update: 2022-04-01 17:20 GMT
வேப்பூர்

வேப்பூர் கூட்டுரோடு அருகே உள்ள மளிகை கடையில் வேப்பூர் குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் வெங்கடாஜலபதி(வயது 52) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்